Rahul Gandhi ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கூறியது என்ன? | Praveen chakravarty | Rahul Gandhi .
மாறி வரும் புதிய உலக வரிசையில், ஒரு சமயோசிதமான இந்திய-அமெரிக்க கூட்டணியே, இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் வளமான வாழ்வை ஏற்படுத்தும் என @rahulgandhi தன் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விரிவுரையில் கூறினார்.
எப்படி என்பதை தெரிந்து கொள்ள இந்த விடியோவைப் பாருங்கள்...
A smart strategic India-US alliance in the new world order is the key to providing jobs & prosperity for India's youth said @rahulgandhi in his Stanford lecture
How?
Watch this to understand